HomeCinema1 பில்லியன் டாலர் கனவுகளை நோக்கி வேகமானபயணம்

1 பில்லியன் டாலர் கனவுகளை நோக்கி வேகமானபயணம்

பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான இரு வாரங்களில் 100 மில்லியன் டாலர் வசூலை எட்டியது. இதனால் புதிய சாதனையை படைத்துள்ளது.

முந்தைய சாதனையை THE SUPER MARIO BROS படமானது, 92 மில்லியன் டாலர் வசூலுடன், வெளியான இரண்டாம் வாரத்தில் அதிக வசூலை பெற்ற அனிமேஷன் படம் என கொண்டிருந்தது.

உலகம் முழுவதும் Inside Out 2 திரைப்படம் 724 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாகும்.

மேலும் ஒரு வாரத்திற்குள் இந்த படம் 1 பில்லியன் டாலர் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக 1 பில்லியன் டாலர் வசூலை கடந்த திரைப்படம் பார்பி என்பதும் குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை பெற்றது.

VIDEO

Related News