HomeheadlineBreaking2024 ஜனாதிபதி தேர்தல்: இலங்கையின் புலனாய்வுத்துறையில் குழப்பம்

2024 ஜனாதிபதி தேர்தல்: இலங்கையின் புலனாய்வுத்துறையில் குழப்பம்

இலங்கையில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல், நாட்டின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக மாறியுள்ளது. இந்த தேர்தலின் நகர்வுகள், குறிப்பாக புலனாய்வுத்துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

சிங்கள மக்களுக்குள் நீண்டகாலமாக நிலவிய நம்பிக்கையின்மை மேலும் அதிகரித்துள்ளது. தேர்தல் தொடர்பான ஏமாற்றங்களை சந்தித்த இந்த மக்கள், எதிர்காலம் குறித்த எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி செயற்படுகின்றனர். இதனால், அரசியல் பரப்பில் குழப்பநிலையையும் தளர்வையும் காண முடிகிறது.

இந்நிலையில், இந்தியா தன்னுடைய செல்வாக்கினை மேம்படுத்தவும், தன்னை நோக்கி ஆபத்து நெருங்கி வருவதை கட்டுப்படுத்தவும், தனக்கு ஆதரவான வேட்பாளரை ஜனாதிபதி ஆக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதேநேரத்தில், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கைக்கான அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், அமெரிக்கா தமக்கு ஆதரவான வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

VIDEO

Related News