இந்தியக் கடற்படையின் INS கல்பேனி (T-75) அதிவேகத் தாக்குதல் கப்பல் இன்று (19) உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 70 பேர் கொண்ட இந்தக் கப்பல், இலங்கையில் எதிர்வரும் 28ஆம் தேதி வரை தங்கியிருக்கும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.