HomeWorldCanadaஇன்றைய நாணயமாற்று விகிதம்

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று (21.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (USD) ஒன்றின் கொள்முதல் விலை 288.61 ரூபாயாகவும், விற்பனை விலை 297.60 ரூபாயாகவும் உள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (21.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் (GBP) கொள்முதல் விலை 375.34 ரூபாயாகவும், விற்பனை விலை 389.92 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யூரோவின் (Euro) கொள்முதல் விலை 312.06 ரூபாயாகவும், விற்பனை விலை 325.01 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (CAD) ஒன்றின் கொள்முதல் விலை 207.64 ரூபாயாகவும், விற்பனை விலை 216.94 ரூபாயாகவும் உள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (AUD) ஒன்றின் கொள்முதல் விலை 191.86 ரூபாயாகவும், விற்பனை விலை 201.79 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (SGD) ஒன்றின் கொள்முதல் விலை 218.55 ரூபாயாகவும், விற்பனை விலை 228.95 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIDEO

Related News