Homeheadlineசிறிலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு மதிப்பீடு மீண்டும் உயர்வு

சிறிலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு மதிப்பீடு மீண்டும் உயர்வு

சிறிலங்கன் விமான சேவையின் (SriLankan Airlines) பாதுகாப்பு மதிப்பீட்டினை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் “Airline Ratings” மீண்டும் உயர்த்தியுள்ளது.

அந்த தரவரிசை குறைக்கப்பட்டதற்கு காரணமான சம்பவத்திற்குப் பின்னர், இலங்கை நிர்வாகம் உடனடியாக எடுத்த நடவடிக்கைகளே மீண்டும் மதிப்பீட்டினை உயர்த்த காரணமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற சிறிலங்கன் விமானத்தின் கேப்டன் ஒருவர், விமானி அறைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்த சம்பவம் நடந்தது. இதன் பின்னர், சிறிலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டது.

VIDEO

Related News