இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டி, கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்கும்.
முந்தைய போட்டியில், இந்த இரு அணிகளும் மோதிய போது இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.