இலங்கையில் கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இன்றோ (24.10.2024), தங்கத்தின் விலை சற்றுக் குறைந்துள்ளது, இதனால் நகை வாங்கவுள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகக் கருதப்படுகிறது.
இன்றைய தங்க விலை:
– ஒரு அவுன்ஸ் தங்கம்: ரூபா 800,009
– 24 கரட் தங்கம்
– 1 கிராம்: ரூபா 28,220
– 8 கிராம் (பவுண்): ரூபா 225,800
– 22 கரட் தங்கம்:
– 1 கிராம்: ரூபா 25,870
– 8 கிராம் (பவுண்): ரூபா 206,950
– 21 கரட் தங்கம்:
– 1 கிராம்: ரூபா 24,700
– 8 கிராம் (பவுண்): ரூபா 197,550
செட்டியார் தெரு தங்க விலை:
– 24 கரட் தங்கம் (8 கிராம் பவுண்): ரூபா 217,000
– 22 கரட் தங்கம் (8 கிராம் பவுண்): ரூபா 200,700
இந்த திடீர் விலை மாற்றம் நகை வாங்கவுள்ளோருக்கு ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.