பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் 17 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலின் விளைவாக, ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த தாக்குதலில் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஆறு கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.