HomeEconomyசர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் இன்று மசகு எண்ணெயின் விலை சற்றே அதிகரித்துள்ளது.

**WTI ரக மசகு எண்ணெய்** பீப்பாய் ஒன்றின் விலை 71.22 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

**பிரெண்ட் ரக மசகு எண்ணெய்** பீப்பாய் ஒன்றின் விலை 75.41 அமெரிக்க டொலராக உள்ளது.

அதேவேளை, **இயற்கை எரிவாயுவின்** விலையும் உயர்ந்து, பீப்பாய் ஒன்றின் விலை 2.399 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

VIDEO

Related News