சர்வதேச சந்தையில் இன்று மசகு எண்ணெய் விலை சற்றே உயர்ந்துள்ளது.
WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.78 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேபோல், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.05 அமெரிக்க டொலராக உள்ளது.
இயற்கை எரிவாயு விலையும் உயர்ந்து, பீப்பாய் ஒன்றின் விலை 2.56 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், உலக சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்பட்ட உயர்வு நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.