இஸ்ரேல், ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மேல் மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல், அண்மையில் ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலாக மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்ட போர்விமானங்கள் அனைத்தும் பணி முடிந்து மீண்டும் திரும்பியுள்ளன.
இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நிலவரத்தை மேலும் கடுமையாக்கிறது.