இலங்கையில் தங்கத்தின் விலை உயர்வு: இன்றைய (28.10.2024) நிலவரம்லங்கையில் தங்கத்தின் விலைகள் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு தங்க விலை குறைந்திருந்தாலும், தற்போது மீண்டும் உயர்வு கண்டுள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை (28.10.2024)
– ஒரு அவுன்ஸ் தங்கம்: ரூ. 804,659
– 24 கரட் தங்கம்:
– 1 கிராம் – ரூ. 28,390
– 8 கிராம் (பவுண்) – ரூ. 227,100
– 22 கரட் தங்கம்:
– 1 கிராம் – ரூ. 26,030
– 8 கிராம் (பவுண்) – ரூ. 208,200
– 21 கரட் தங்கம்:
– 1 கிராம் – ரூ. 24,850
– 8 கிராம் (பவுண்) – ரூ. 198,750
தங்க விலையின் மாற்றத்திற்கான காரணமாக, உலக சந்தை நிலவரம் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் பிற சர்வதேச நிகழ்வுகள் என்று சொல்லப்படலாம். இந்த மாற்றங்கள் பொருளாதாரத்தையும், சந்தை நிலவரத்தையும் பிரதிபலிக்கின்றன.