தங்கத்தின் விலை குறைவடைந்தது

71

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று (24) குறைவடைந்துள்ளது.

இன்றைய (24) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 710,538 ரூபாவாக காணப்படுகிறது. அதோடு, 24 கரட் தங்க கிராம் (24 Karat Gold 1 Gram) 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுண் (24 Karat Gold 8 Grams) 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல, 22 கரட் தங்க கிராம் (22 Karat Gold 1 Gram) 22,990 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் (22 Karat Gold 8 Grams) 183,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Karat Gold 1 Gram) 21,940 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் (21 Karat Gold 8 Grams) 175,500 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடியதா அல்லது குறையக்கூடியதா என்பதை எதிர்பார்த்து சந்தை ஆர்வலர்கள், நிபுணர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleக.பொ.த உயர்தர பரீட்சைக்கு மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்கள்: பரீட்சைகள் திணைக்களம்
Next articleவிண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் பிடிக்கப்பட்ட ராமர் பாலம்