அஞ்சல் திணைக்களம் அறிவித்ததின்படி, இன்று (23) முதல் அனைத்து ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பொதுத் தேர்தல் தொடர்பான பணிகளை கருத்தில் கொண்டு, விடுமுறையை ரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக அஞ்சல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.