HomeSri Lankaவவுனியா மற்றும் பல பகுதிகளில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

வவுனியா மற்றும் பல பகுதிகளில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

வவுனியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில், மக்கள் தங்களது வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக கூறியுள்ளனர்.

தமது வாழ்க்கையில் முதன்முறையாக இவ்வாறான அனுபவத்தை உணர்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

VIDEO

Related News